மங்கை படத்தால் ஒரு படி உயர்ந்திருக்கிறேன்: ஆனந்தி மகிழ்ச்சி
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இதில் ஆனந்தி, துஷி, பிக்...
