பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அல்லு அர்ஜுன்
‘புஷ்பா’ படம் மூலம் உலக சந்தையில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடிகர் அல்லு அர்ஜூன் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்! பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம்...
