தெருக்கூத்து கலைஞர்களால் தொடங்கப்பட்ட “அலங்கு”
குணாநிதி ஹீரோவாக நடிக்கும் படம் அலங்கு. காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் நாய் ஒன்றும் நடித்துள்ளது.. டி ஜி பிலிம்.கம்பெனி மற்றும் மே பிலிம் புரடக்ஷன்...
