சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும், மாமன்
லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக...
