ஜீ5 தளத்தில் ஜெயம் ரவியின் அகிலன் வெளியீடு
ஜீ5 (ZEE5) நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப் படைப்பான “அகிலன்” படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!! முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படம்...
