வேழம் படத்தில் பெயரை மாற்றிய ஜனனி
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், கே4கிரியேஷன்ஸ் (K4 Kreations )சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் மீடியா, பத்திரிக்கையாளர் படக்குழு...
