நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி- நடிகை தீப்ஷிகா
“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என தீப்ஷிகா. கூறி உள்ளார். பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய...
