2 வருடத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடிப்பேன்: அனலி ஹீரோயின் பரபரப்பு..
நிச்சயம் தளபதி விஜய் கூட விரைவில் நடிப்பேன் – நடிகை சிந்தியா லூர்டே உறுதி என்று கூறினார். சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை,...
