நடிகை சித்ரா மாரடைப்பில் மரணம்
சேரன் பாண்டியன், பெரிய குடும்பம், கோபாலா கோபாலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சித்ரா. இவர் நல்லெண்ணை விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணை சித்ரா என்றும் அழைப்பார்கள். சித்ரா சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தார்....
