“யாமம்” ஷூட்டிங்கில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் !!
“யாமம்” திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் கே சி பிரபாத் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது !. தயாரிப்பாளர், நடிகர் கே சி. பிரபாத், யாமம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். படக்குழு...
