மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்: விஷால் அறிக்கை
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித் துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என தகவல் பரவியது. பேசப்பட்டது. இந்நிலையில்,...
