இரிடியம் மோசடியில் கோடி இழந்த நடிகர்: போலீசில் புகார்
சிவாஜி நடித்த பசும்பொன், விஜயகுமார் நெபோலியன், ராதிகா நடித்த கிழக்குசீமையிலே, பிரசாந்த் சிம்ரன் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். அவரிடம் இரிடியம் மோசடி செய்து கோடியில் ஏமாற்றியதாக போலீஸ்கமிஷனர்...
