தேசிய விருது வென்ற சூர்யா கருத்து
சூரரைப்போற்று படத்திற்காக தேசிட விருது வென்ற சூர்யா தெரிவித்துள்ளதாவது: வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்தி ருப்பது...
