சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, நடிகர் சத்யதேவ் !
தெலுங்கு திரையுலகில், திறமை மிகுந்த இளம் நடிகராக கொண்டா டப்படும், நடிகர் சத்யதேவ் தன் திரைவாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்திய அளவில் பிரபல நட்சத்திரமான நடிகர் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து “Mr....
