மகளிர் தினம்: பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டு சேலை வழங்கிய ஜெய்
பிரபல நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். சமீபத்தில் ஜெய் இசையமைப்பாள ராகவும் மாறினார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வீரபாண்டியபுரம் படத்திற்கு இசை...
