நடிகர் சங்க வாக்கு எண்ணிக்கை 20ம் தேதி நடக்கிறது!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23.06.2019 – நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற 23.02.2022 ஆணைப்படி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் GOOD SHEPHERD...
