நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் அடையாளமாகும்: விஷால் பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை யில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர் களை சந்தித்து பேசியதாவது:...
