அருண் விஜய்யின் அச்சம் என்பது இல்லையே’ பட டீஸருக்கு வரவேற்பு
*லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள...
