ரியோ ராஜின் “ஆண் பாவம் பொல்லாதது” பட முன் வெளியீட்டு விழா
ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்ஷன்ஸ் (Drumsticks Productions) தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக...
