ஆனந்தம் விளையாடும் வீடு” பட இசை அனுபவம் – சித்து
உணர்வுப்பூர்வமான படைப்பான, “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம், மிகச்சிறந்த இசையை உருவாக்கும் வாய்ப்பை தந்தது – இசையமைப்பாளர் சித்து குமார் ! இசையமைப்பாளர் சித்து குமார் இசையில், அவரது ஒவ்வொரு இசை ஆல்பமும், இன்றைய...
