படப்பிடிப்பில் ஆஜீத் நாயக் – பிரஜன் நடிக்கும் அரசியல் திரில்லர் படம்..
ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஏ.வி.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் – கென்னடி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக ஆஜீத் நாயக், பிரஜன் இருவரும் நடிக்கிறார்கள்....
