“தீராப்பகை” படத்திற்காக ஆதி ராஜ் எழுதிய பாடல்..
“தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன் சரக்கு பாடல் எழுதினார். ஸ்ரீநிஷா பாடிய பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம் போட்டார் சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன்...
