வைரலாகும் ‘4 Sorry’ டிரைலர்! இம் மாதம் 29 வெளியீடு!
சேஃப்டி ட்ரீம் புரொடக்ஷன்ஸ், ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ், கார்த்திக் அசோக் புரொடக்ஷசன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் படம் ‘4 sorry’. இந்தப் படத்தை இயக்குநர் சக்திவேல்...
