மணி ரத்னமிடம் பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழு
மணி ரத்னமிடம் பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழு உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’ கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன்...