பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் படம்
பா.இரஞ்சித்தின் இணை இயக்குனர் இயக்கும் நகைச்சுவை நிறைந்த வாழ்வியல் திரைப்படம். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குனராக கபாலி காலா போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம். சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினையை...
