பரம்பொருள் பட டிரெய்லர் வெளியிட்ட மணிரத்னம், சுஹாசினி
*சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள ‘பரம்பொருள்’ படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர். இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது* கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்’ திரைப்படத்தை...
