Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செவாலியே சிவாஜி வாரிசாக தர்ஷன் கணேசன் விரைவில் என்ட்ரி

செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ உருவாகிறார்.

சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார் ஏற்கனவே ராம்குமாரின் மூத்த ம்கன்  துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது தெரிந்ததே. அவரது தம்பி
தர்சன் கணேசன் ஆவார்.

விரைவில் திரையுலகில் நடிக்க வரும் தர்சன் கணேசன்  பூனேயில் நடிப்பு பயிற்சி முடித்துள்ளார். மேலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல திரைப்பட கம்பெனிளிலிருந்து அழைப்பு விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது.

சிவாஜியை போலவே தெருக் கூத்து நாடகத்தில் நடித்து, அன்னை இல்லத்திலிருந்து மீண்டும் ஒரு நடிகர் உருவாகிறார் என்ற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ராஜவம்சம் மார்ச் 12 ரிலீஸ்

Jai Chandran

வெப் சீரிஸ் “எக்ஸாம்” ரிலீஸ் தேதி அறிவித்த பிரைம் வீடியோ…

Jai Chandran

அல்லு அர்ஜூன், அலியா, மணிகண்டன் ஶ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend