Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மூத்த நடிகர் செல்லத்துரை மரணம்

விஜய் நடித்த தெறி, தனுஷ் நடித்த மாரி , ஹிப் ஆப் ஆதி நடித்த நட்பே துணை, போன்ற பல்வேறு படங்களில் தந்தை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர்  செல்லத்துரை. வயது 84.  இவர் நேற்று காலமானார்! இன்று மதியம் 2 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது!

Related posts

Lyrical video ThangamThangam from Kazhumaram

Jai Chandran

ஆஹா ஒரிஜினல் ‘குத்துக்கு பத்து’ படைப்புக்கு பாராட்டு

Jai Chandran

Harish Starrer ‘Diesel’ shooting wrapped up

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend