சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்செங்கோட்டை பட இயக்குனர் காலமானார் by Jai ChandranNovember 14, 2021November 14, 2021244 Total0 செங்கோட்டை படத்தினை இயக்கிய இயக்குநர் சசிகுமார் சற்று முன் காலமானார். ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமாகிவிட்டார். Total0