Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உண்மைச் சம்பவம் அடிப்படையில் உருவான மதுரை சிங்கம்

சாதி மத மோதலின்சாதி மதம் வகுப்புவாதம் தலைதூக்குகிறது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர். இதை பயன்படுத்தி சில வன்முறையாளர்கள் மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பதும் தவறான செயல்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் அதே மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இதை எதிர்க்கிறான் கதையின் நாயகன் சிம்ஹா. வன்முறையாளர்களை அடித்து துவம்சம் செய்கிறான்.மாணவர்களை ஒருங்கிணைக்கிறான். இறுதியில் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது இப்படம்.
[11:04 am, 30/08/2021] +91 94441 02119: தேவி நேனி எனும் பெயரில் ஆந்திராவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்
இது

என்.டி.ஆரின் பேரன் தாரக் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க நவீனா கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூர்ணா,தனிஷ்கா,கோட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

சிரஞ்சீவி, கிருஷ்ணா, நாகேந்திர பிரசாத், சுமன் ஆகியோர் கதாநாயகனாக நடித்த படங்களை இயக்கியவரும், பாலிவுட் பிரபலமான சோனு ஷூட் ஐ தெலுங்கில் முதல் முதலாக அறிமுகபடுத்தியவருமன நர்ரா ஷிவநாகு இப்படத்தை இயக்கியுள்ளார்.

எவரெஸ்ட் எண்டர் டெய்ன்ட்மென்ட் சார்பாக ஆப்பிள் மூவி மீடியாஸ் தமிழில் உருவாக்கியுள்ளது.
DR..திவ்யா சுந்தரவடிவேலு தயாரித்துள்ளார். வசனம்- ஏ.ஆர்,கே.ராஜராஜா. தமிழ் உருவாக்கம் ஆப்பிள் மூவி மீடியாஸ் பாடல்கள்  ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதி மாணிக்கம், செம்மங்குடி துரையரசன். இசை கோட்டி.
ஒளிப்பதிவு -D.G.குமார். தயாரிப்பு- DR. திவ்யா சுந்தரவடிவேலு. கதை திரைக்கதை இயக்கம்-
நர்ரா ஷிவநாகு. பி.ஆர்.ஓ . வெங்கட்

Related posts

விஜய்சேதுபதி வெளியிட்ட ஐந்தாம் வேதம் பரபரப்பான டிரெய்லர்

Jai Chandran

கங்காதேவி’ படத்தின் புதிய போஸ்டர்

Jai Chandran

It’s a wrap-up for GV Prakash -Aishwarya Rajesh starrer “Dear”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend