Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி – கமல் வெளியிட்ட. “போர போக்குல” இசை

“போர போக்குல” இசை வீடியோ வில் யதீஷ்வர் ராஜா பாடிய பாடலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா பாடிய பாடலை விண்வெளி நாயகன் கமலஹாசன் வெளியிட்டார்.

இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடலை இசைஞானி *இளையராஜா* அவர்கள் குரலிலும் *யதீஷ்வர் ராஜா* அவர்களின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது

இப் பாடலுக்கு இசை – *யதீஷ்வர் ராஜா * இரண்டு தலைமுறைகளின் இசை மேதைகள் இணைந்திருக்கும் அபூர்வ தருணம் இது.

இந்த வீடியோவில் நடிகர் ரகுவரன் தம்பி சுரேஷ் (செட் பயர் ஸ்டுடியோ) அவர்களின் மகன் ரித்திஷ் நடிக்க அவருக்கு இணையாக ஃபைட் கிளப் திரைப்படத்தில் நடித்த மோனிஷாவும் நடித்துள்ளனர்

இப் பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனக்கான தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

இசை வீடியோவுக்கு இயக்கம் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் பி.கே, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முன்னாள் உதவியாளர். புதுமையான காட்சியமைப்புடன் அவர் இந்த கலைப்பணியை உருவாக்கியுள்ளார்.

பல்வேறு திறமைகளை ஒருங்கே கொண்டு வந்திருக்கும் *போர போக்குல* பாடலின்
இசை தமிழ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கவுள்ளது…

தொழில்நுட்பக் குழு :

நடிகர்கள் – ரிதீஷ், மோனிஷா
இசை – யதீஷ்வர் ராஜா
பாடல் – இசைஞானி இளையராஜா
பாடல் வரிகள் – விஷ்ணு எடவன்
ஒளிப்பதிவு – லோகேஷ்
இளையா
எடிட்டர் – பிரசாந்த் ஆர்
நடனம் – ரமேஷ் தேவ்
கலை- பிரதீப் ராஜ்
இயக்கம் – கார்த்திக் பி.கே
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்ரி

Related posts

பூமிகா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணையும “ஸ்கூல்”

Jai Chandran

துப்பாக்கியுடன் வருவது ஏன்? “சாமானியன்”பட விழாவில் ராமராஜன் பரபரப்பு

Jai Chandran

சசிகுமார்” நடிக்கும் #ராஜவம்சம் நவம்பர் 26 முதல் திரையரங்குகளில்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend