பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்
எம்.முத்துராமன் காலமானார். ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கல் உட்பட 26 படங்களும் மேல் தயாரித்தவர் எம்.முத்துராமன். அவருக்கு வயது 83
அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும் , அனு என்ற மகளும் உள்ளனர் .
இன்று (11.01.2022) மதியம் அடக்கம் செய்ய உள்ளார்கள்.
முகவரி
18/ 36 மேட்லி 2வதுதெரு,
தியாகராயநகர்,
ஜெயின் கல்லூரி அருகில்,
சென்னை 600017
Contact 9382141063