Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.12.25) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு. அஜய் ரத்தினம், திரு.தளபதி தினேஷ், திரு.ஹேமசந்திரன். நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.அனந்த நாராயணன், திரு. தாசரதி, திருமதி. சபிதா, நடிகர் திரு. விஜய் முத்து ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.


# தென்னிந்திய நடிகர் சங்கம்

Related posts

காமராஜ் – 2 பட படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

Jai Chandran

குறுக்கு வழி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! 

Jai Chandran

பேன்டசி படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு  தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend