Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பேரரசு மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்!

குழந்தையை மையமாக கொண்ட ‘மின்மினி’ திரைப்படத்தில் இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா நடிக்கிறார். இயக்குனர் பேரரசு அனைத்து பாடல்களையும் எழுதியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் பிரபுசாலமனின் உதவியாளர் ராஜ்விக்ரம் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். செல்வம் பொன்னையன் தயாரித்து இருக்கிறார்!

இப்படம் டிசம்பர் 17 நாளை வெளிவருகிறது!

PRO_கோவிந்தராஜ்

Related posts

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

Jai Chandran

Teaser of Pizza3TheMummy

Jai Chandran

சிறந்த இயக்குநர் சைமா விருதது வென்ற பொன்குமரன்*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend