நடிகர் விவேக், இயக்குனர்கள் எஸ் பி.ஜனநாதன், கே வி ஆனந்த் என முக்கிய பிரபலங்கள் பலர் சமீபகாலத்தில் மாரடைப்பு மற்றும் கொரோனா தொற்றால் இறந்தது திரையுலகுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் ‘ஒரே மனசு’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விஷ்ணுஜி இன்று மதியம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் காலமா னார்! அவருக்கு வயது 45.