Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செந்தில் நாதன், சாண்ரா நடிக்கும் சின்னஞ்சிறு கிளியே

சென்பா கிரியேஷன்ஸ் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தின் ஒளியமைப்பாளராக பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ கையாளப்பட்டுள்ளது. . மேலும் இப்படத்தை பல இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவ்களுக்கும் அனுப்பி உள்ளனர்.

மேலும் இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அடுத்த கட்ட பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது

செண்பா கிரியேஷன்ஸ் சார்பில்  எஸ். செந்தில் நாதன் தயாரிக்கிறார்.
சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்குகிறார்.
ஒளிப்பதிவு:பாண்டியன் குப்பன்.
இசை: மஸ்தான் காதர்.
எடிட்டிங்:குமரேஷ் கே. டி.
கலை:ராஜூ.

இதில் செந்தில் நாதன். எஸ் சாண்ரா நாயர், அர்ச்சனா சிங்,
குலாப் புலி லீலா, செவ்வியல் கலைஞர் செல்லதுரை,
பாலாஜி சண்முக சுந்தரம்
குரு ஆகி யோர் நடிக்கிறார்கள்.

Related posts

சகதியில் ரேஸ் நடத்தும் ’மட்டி’ திரைப்படம்: இயக்குனர் பரபரப்பு பேட்டி

Jai Chandran

Pizza3 Day & night shoot in full swing

Jai Chandran

கொரோனா நிதி 2வது தவணை எப்போது, ஊரடங்கு நீடிப்பா?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend