Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டாக்டர் விஜய் சங்கருக்கு மு.க.தமிழரசு வாழ்த்து

முன்னாள் முதல்வர் கலைஞர் இளைய மகன் மு.க.தமிழரசு,  கண் டாக்டர் விஜய் சங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவவது:

சென்னை அடையாறு கண் மருத்துவமனையில் மக்கள் மனதில் இடம் பிடித்த மக்கள் கலைஞர் நடிகர் ஜெய்சங்கரின்  தவப்புதல்வன் டாக்டர் விஜய் சங்கர்,  கலைஞரின் இளைய மகனாகிய எனக்கும் எனது தந்தை முன்னாள் தமிழகமுதல்வர் கலைஞருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கண் சிகிச்சை இன்று வரை நல்லதொரு வெற்றியுடன் செய்து கொண்டு வரும் இவர் கலை உலகப் பிரமுகர்கள் பலருக்கும் மற்றும் பல முக்கியஸ்தர்களுக்கும் இவரின் வெற்றிகரமான கண் அறுவை சிகிச்சையால் பலன் அடைந்துள் ளனர் தன் தந்தை நடிகர் ஜெய்சங்கரின் வழியில் உதவி வரும் நல்லதொரு மருத்துவ பணியை செய்து கொண்டுள்ள எனது அன்புக்குரிய டாக்டர் விஜய் சங்கருக்கு இந்நாளில் நன்றி பாராட்டி வாழ்த்துகிறேன்.

இவ்வாறு மு.க.தமிழரசு கூறியுள்ளார்.

Related posts

ரெய்டு (பட விமர்சனம்)

Jai Chandran

காதல் ஓவியம் கண்ணன் ரீ என்ட்ரீ

Jai Chandran

Ajith Kumar Racing Calendar till october 2025

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend