Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமெரிக்கா சென்று திரும்பிய கமலுக்கு கொரோனா

 

அமெரிக்கா சென்று திரும்பியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு கோவிட்.19 பாசிடிவ் இருப்பதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்

கமல்ஹாசன் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க.. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் அறிக்கை கமல்ஹாசன் உடல்நலம் குறித்து கூறும்போது,’ கமல்ஹாசனுமக்கு மூச்சு விடுவதில் சிரமம், இருமல், லேசான காய்ச்சல் உள்ளது. பரிசோதனையில் கோவிட் பாசிட்டிவ் என்பது தெரியவந்தது. அவர் மற்றபடி நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

Grand Launch of Vijay Deverakonda New Movie

Jai Chandran

Promo 6 from KadaisiVivasayi

Jai Chandran

Jai starrer “Yenni Thuniga” teaser scales One Million Plus views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend