Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாட்டம்; 3ம் பாகம் வெளியீடு

*மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாத்தைமுன்னிட்டு மூன்றாம் பாகத்திற்கான காணொளியை வெளியிடப்பட்டது ‘YRF’!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக் களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான ‘மர்தானி’யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் கிண்டலாக பகிரப்பட் டுள்ளது.

கொண்டாட்டத்தின் காணொளியை இங்கே காணலாம் : (LINK)

‘மர்தானி’ திரைப்படத்தின் முதல் பாகம் 2014-லும், அதன் தொடர்ச்சி யாக கதை மெருகூட்டலுடன் இரண்டாவது பாகம் 2019-லும் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் தனி ரசிகர் பட்டாளத்தை கொணடுள்ளன.

உக்கிரமான மற்றும் துணிச்ச லான, நியாயத்தின் பக்கம் நிற்கும் ஷிவானி சிவாஜி ராய் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ‘மர்தானி’ படவரிசையின் அடுத்த பாகத்தில் நடித்துள்ளார்.

மர்தானி பாலின-விதிமுறை களைத் தகர்த்து, ஆண் ஆதிக்கம் மிகுந்த ஒரு பதவியில் ஒரு பெண் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பதைக் காட்டும் விதமாக, இந்த ‘மர்தானி’ மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.

Related posts

2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்..

CCCinema

Prime Video Announces the Global Premiere of EXAM..

Jai Chandran

ராமின் ’பறந்து போ’ விழாவில் திரண்ட திரையுலகம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend