Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு மலேசிய மனிதவள அமைச்சர் வாழ்த்து

தமிழக முதல்வராகும் மு.க. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத்தலைவர், மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப்பெற்று புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கலைஞரின் இளவல், எமது அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம்!

அன்புடன்,

டத்தோஸ்ரீ எம். சரவணன்
மலேசிய மனிதவள அமைச்சர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத்தலைவர்

Related posts

பார்க்கிங் (பட விமர்சனம்)

Jai Chandran

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”.

Jai Chandran

பொன் மாணிக்கவேல் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend