Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மைதான் ( இந்தி பட விமர்சனம்)

படம்: மைதான் ( இந்தி பட விமர்சனம்)

நடிப்பு: அஜய் தேவ்கன், மகாராஜ் ராவ்,  பிரியாமணி, தேவயான் த்ரிபாதி மற்றும் பலர்

த்யாரிப்பு: Zee ஸ்டுடியோஸ்

இசை: ஏ ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு:  துஷார் காந்தி ராய்

இயக்கம்: அமித் சர்மா

 

1952 முதல் 1962 வரை, இந்தியாவில் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்திய கால்பந்து பயிற்சியாளரான  சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை மற்றும் கால்பந்தாட்ட வெற்றிக்கான  அவரது போராட்டத்தை   . மையமாக வைத்து உருவாகி இருக்கிறதுது மைதான்.

இந்திய கால்பந்தாட்ட பயிற்சி யாளர் சையத்  கதாபாத்திரத்தில் அஜய் தேவ் கண் நடித்திருக் கிறார்.. 1952 முதல் 1962 வரையி லான கால கட்டத்தில் கதை நிகழ்வதை அவ்வளவு அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள். அந்த காலகட்டத்துக்கு அஜய் தேவ்கன் எப்படி பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்த நிலையில் கதாபாத்திரத்திற்காக அவர் இளமை தோற்றத்துக்கு மாறியிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.

ஒரு பயிற்சியாளராக அஜய்ர் விளையாட்டு அமைப்பு குழு நிர்வாகத்துடன் தனி ஆளாக நின்று போராடுவது அழுத்தமான காட்சிகள்.

ஒலிம்பிக், மற்றும் ஆசிய விளையாட்டில் பங்கேற்க இந்திய கால்பந்தாட்ட வீரர்களை அஜய் த்யார்படுத்துவது,  ஊர் ஊராக சென்று வீரர்களை தேர்வு செய்வது என்று மெனக்கெடும் விஷயங்கள் கவனத்தை  ஈர்க்கிறது

வெவ்வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளை படமாக்கிய விதம் அந்த கால கட்டத்துக்குகே ரசிகர்களை அழைத்து செல்கிறது.

பிரியாமணிக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.

Zee ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்திருக்கிறது.  ஏ ஆர்.ரஹ்மான் இசை  பிளஸ்.

துஷார் காந்தி ராய் ஒளிப்பதிவு துணை நிற்கிறது.

அமித் சர்மா இயக்கத்தில் அறிய வேண்டிய சரித்திரம் படமாக்கப்பட்டிருக்கின்றது .

மைதான் – உண்மையை. உரக்கச் சொல்லும் படம்.

 

 

 

Related posts

Varalaxmi Sarathkumar On Board Michael

Jai Chandran

டெட்பூல் வால்வரின் (ஆங்கில பட விமர்சனம்)

Jai Chandran

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend