சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார், 2.0, போன்ற படங்களை தயாரித்ததுடன் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படங்களை தயாரிக்கிறது லைகா நிறுவனம். இந்நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்காக இயக்குனர்களிடம் கதை சுருக்கம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதுபற்றிய அறிவிப்பு வருமாறு: