Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ஷங்கருக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் தலைவர், உலகநாயகன் கமல்ஹாசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்தில்,’ சினிமா என்பது விழித்துக் கொண்டே காணும் கனவு ரசிகர்களுக்காக பிரமாண்ட கனவுகளை திரையில் தந்த ஷங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என வாழ்த்தி இருக்கிறார்.

Related posts

Vaibhav Murugesan Continues His Promising Rise..

Jai Chandran

நிவின்பாலி-அஞ்சலியின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் துவங்கியது

Jai Chandran

Santhanam’s next film titled as “Kick”.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend