Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் 007 நடிகர் சீன் கானெரி 90 வயதில் காலமானார்..

உலகம் முழுவதும் ரசிகர்கலை கொண்ட பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் சீன் கானெரி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Related posts

விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்து புதிய படம் “ஹாட்ஸ்பாட்”

Jai Chandran

தன்ஷிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் மனோகரி

Jai Chandran

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend