Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அயனாவரத்தில் ரூ 83 லட்சத்தில் நவீன வசதிகளுடன் வீடுகள்

சென்னை நகரில்  சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் வீடு வாங்க சென்று விலை கேட்டால் கோடிகளில் சொலவதால் அதுபற்றிய சிந்தனையை மறந்து எங்காவது புறநகர் பகுதியில் இடம் வாங்கி போட முடிவு செய்துவிடுகின்றனர்.

சென்னையில் வீடு வாங்க எண்ணுபவர்களின் கனவு நனவாகும் வகையில் ஒரு அற்புத வாய்ப்பு அமைந்திருக்கிறது. சென்னை கோயம்பேட்டு பஸ்நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அதாவது அயனாவரம்  பரசுராம ஈஸ்வரர் வெஸ்ட் மாட தெருவில் ஒவ்வொன்றும் 900 சதுர அடி கொண்ட நவீன வசதிகள், கார் பார்க்கிங், மின்சார வாகனங்களுக்கு மின்சாரம் சப்ளை பாயின்ட் என சகல வசதிகளுடன் கூடிய  மூன்று அடுக்குமாடி குடியிருப்பை (ஒன் பிளஸ் டு) ஸ்கொயர் பீட் என்ற நிறுவனம் கட்டி வருகிறது,  தலா ஒரு அடுக்கில் 2 வீடுகள் என மொத்தம் 6 வீடுகள் மட்டுமே  அமைக்கப்படுகிறது. ஜான்சன் லிஃப்ட் வசதியுடன்  கட்டுமான பணிகள் தொடங்கி விற்பனைக்கான புக்கிங்கும் தொடங்கி விட்டது, சில வீடுகள் விற்றுவிட்டன. இன்னும் சில வீடுகள் மட்டுமே உள்ளது. எல்லா வீடுகளும் வாஸ்து முறைப்படி அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொயர் பீட் கட்டுமான நிறுவன பங்குதாரர் எச்.காமேஸ்வரன் மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கட்டிட கலை நிபுணர் ஆவார். ஏற்கனவே இவர் தி.நகர், திருப்போரூர், மணப்பாக்கம், திருமுல்லை வாயல் போன்ற இடங்களில் வீடுகள் கட்டும் பணி நடத்திக்கொண்டிருக்கிறார்

அயனாவரத்தில் கட்டப்பட்டு வரும் 6 வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக நிறுவனத் தரப்பு தெரிவித்திருப்பதுடன், ”83 லட்சம் என்ற வீட்டின் விலையை பேசசு  வார்த்தையில் விலை குறைக்கவும் இயலும், வீடு வாங்குவதற்கான வங்கி கடன் வசதியும் நிறுவனம் செய்யும்” என்று தெரிவிக்கிறது.

இதுபற்றிய தொடர்புக்கு :

ஸ்கொயர் ஃபீட் நிறுவன பங்குதாரர்கள்:

ஏ.வி.பிரசாத்

(செல் எண் +91 98407 55438)

 

என்.சரவணன்

(செல் எண்: 7200143429)

 

காமேஸ்வரன் ஹரிபாபு

(செல் எண்: 7200279752)

 

Related posts

Tomorrow at 11 AM… RoarofRRR

Jai Chandran

இயக்குனர் ராஜேஷ் வெளியிட்ட சீரன் பட இசை – டிரெய்லர்

Jai Chandran

லவ்வர் (பட.விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend