Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எடிட்டர் ரூபனின் குறும்பட விழா

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு; எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு!

தனது எடிட்டிங் திறமைக்குப் பெயர் பெற்றவர் ரூபன். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘ரூபன் டிரெய்லர் ஹவுஸ்’ என்ற பெயரில் ஃபிலிம் ஃபெஸ்டிவலை அறிவித்திருக்கிறார். 15-30 நிமிடங்கள் இருக்கும்படியான குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும். கதைக்களம் எந்த ஜானரிலும் இருக்கலாம். ஒரு நபரே எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த குறும்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்டைட்டில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். செப்டம்பர் 15, 2024-க்குள் உங்கள் குறும்படங்களை அனுப்ப வேண்டும்!

அனுப்ப வேண்டிய இணையதளம்: https://qr.me-qr.com/GgVUuF5q?

Related posts

விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம்..

Jai Chandran

சினிமாவில் நுழைய புதிய வழி ஸ்டார்டா: ஜி. வி.பிரகாஷ் அறிமுகம்

Jai Chandran

கலர்ஸ் தமிழில் நகைச்சுவை படம் பிஸ்தா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend