Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெண்களை மையப்படுத்திய வார்டு 126

எஸ் எஸ் பி  டாக்கீஸின் முதல் தயாரிப்பில் சாய் செல்வா இயக்கத்தில் வார்டு-126 திரைப்படம் பெண்மையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது.
வார்டு-126 திரைப்படத்தின் காட்சிகள் சென்னை, நொய்டா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
நாயகனாக மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனனும் நாயகிகளாக ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன் , வித்யா பிரதீப் , ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத் திரத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன், நிஷாந்த், தீபா ஷங்கர், வினோத் சாகர், கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மேலும் எஸ்.கே.சுரேஷ்குமார் ஒளிப்பதிவில் வருண் சுனில் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக அமைந்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்

Related posts

Hanuman Artwork Lyrical is out now

Jai Chandran

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் டீஸர் வெளியீடு

Jai Chandran

வேழம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend