Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்

தேர்டு ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பாக (3rd Eye Cine Creations) வி.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயக னாக நடிக்கும் படம் “சூரகன்”. அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்ß” படத்தில் கதையின் நாயகனாக வி. கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே எஸ் ஜி வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தார்.

தொழில் Aநுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பு  தேர்டு ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பாக    வி.கார்த்திகேயன். எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு இயக்கம் – சதீஷ் ஜி குமார். ஒளிப்பதிவு  ஜேசன் வில்லியம்ஸ். இசை அச்சு ராஜாமணி. ஸ்டண்ட்  டேஞ்சர் மணி. நடனம்  ஶ்ரீதர். மேக்கப் பிரின்ஸ் பிரேம். காஸ்டுயும் டிசைனர்  கீர்த்தி வாசன். மக்கள் தொடர்பு  சதீஷ் (AIM).

 

Related posts

Vijayantony as Seenu From AgniSiragugal

Jai Chandran

Real-life veteran football players Movie “Polama oorgolam”

Jai Chandran

சத்ய தேவின் ‘சமவர்த்தி’ பட டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend