Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பேய காணோம் டிக்கெட் விலையில் தள்ளுபடி

குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.டாக்டர். ஆர்.சுருளி வேல் தயாரிப்பில் மீராமிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் பேயகாணோம்.

இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆன நிலையில் பேயகாணோம் திரைப் படத்தைப் பார்த்த.ஹை கிரியேஷன்ஸ் ( Hi Creators) நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள்.

பேயகாணோம் படம் விரைவில் திரைக்கு வந்து மக்களை மகிழ்ச்சி படுத்தும் எனவும், நல்ல காமெடி  யான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற் காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 60% தள்ளுபடியும் இரண்டாம் நாள் 40% தள்ளுபடியும் செய்து டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தை வினியோகஸ்தர்க ளிடமும் , திரையரங்கு உரிமையாளர்களிடமும்    ஹை கிரியேஷன்ஸ்  நிறுவனத்தினர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது என் கொடி பறக்கும் நேரம் என்ற பாடலை , செந்தில்கணேஷ் , ராஜலெட்சுமி மற்றும் கெர்ஷோமும் சுடு காட்டுலதான் இருப்பேண்டி நடு சாமத்துல வருவேண்டி என்ற பாடலை வேல்முருகனும் பாடியுள்ளார்கள் இப்படத்தின் பாடல்கள் ஹை கிரியேஷன்ஸ் (hi creators) யூ டியூப் சேனலில் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று கொண்டிருக் கிறது.

Related posts

காதலில் எத்தனை வகை – ஆ.ராசா எம் பி ருசிகரம்

Jai Chandran

– “ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள் ! நன்றி

Jai Chandran

ஏப்ரல் 25ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா.. பிரியங்கா சோப்ரா பங்கேற்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend