Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உலக அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவு..

Jai Chandran
உலக அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவு.. அமைச்சர் தகவல்.. சென்னை மே : தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சஇன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகை வாணிஸ்ரீ மகன் திடீர் மரணம்..

Jai Chandran
நடிகை வாணிஸ்ரீ மகன் திடீர் மரணம்.. தற்கொலையா? போலீசார் விசாரணை.. உயர்ந்த மனிதன், வாணி ராணி, வசந்த மளிகை ஊருக்கு உழைப்பவன், கண்ணன் என் காதல போன்ற பல படங்களில் நடித்திருப் பவர் வாணிஸ்ரீ....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜோர்டானிலிருந்து நடிகர் பிருதிவிராஜ் வீடு திரும்பினார்..

Jai Chandran
ஜோர்டானிலிருந்து நடிகர் பிருதிவிராஜ் வீடு திரும்பினார்.. கொரோனா தடை வன வாசத்திலிருந்து விடுதலை.. நடிகர் பிருதிவிராஜ். இவர் தமிழில் கனா கண்டேன் படம் மூலம் அறிமுகமாகி மொழி, நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே போன்ற...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நிதி பற்றாக்குறையால் அரசு செலவுகள் குறைப்பு

Jai Chandran
நிதி பற்றாக்குறையால் அரசு செலவுகள் குறைப்பு.. பொன்னாடை, பூங்கொத்துக்கு தடை.. சென்னை, மே : கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை எதிர்கொள்ளும் வகையில் அரசின் மொத்த செலவில் 20 சதவீதம் குறைக்க...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டிவி ஷூட்டிங் நடத்தலாம்.. கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி.

Jai Chandran
டிவி ஷூட்டிங் நடத்தலாம்.. கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி. இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் மற்றும் டிவி ஷூட்டிங் நிறுத்தப்பட்டன. இதனால் தொழில் முடங்கியது. தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இன்றி...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

‘பாகுபலி’ நடிகர் ராணா- மிஹீகா திருமண நிச்சயதார்த்தம்..

Jai Chandran
‘பாகுபலி’ நடிகர் ராணா- மிஹீகா திருமண நிச்சயதார்த்தம்.. ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் ராணா. இவருக்கும் மிஹீகா வுக்கும் காதல் மலர்ந்திருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக அறிவித் தார். யாரும்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்
Jai Chandran
‘பாகுபலி’ நடிகர் ராணா- மிஹீகா திருமண நிச்சயதார்த்தம்.. ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் வில்ல னாக நடித்தவர் நடிகர் ராணா. இவருக்கும் மிஹீகாவுக்கும் காதல் மலர்ந்திருப் பதாக இரண்டு தினங்க ளுக்கு முன்னதாக அறிவித்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு தேதி திடீர் மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Jai Chandran
10ம் வகுப்பு தேர்வு தேதி திடீர் மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.. தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டை யன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப் பதால்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகர் அசோக்கின் குறும்படம் ‘மனிதம்’

Jai Chandran
நடிகர் அசோக்கின் குறும்படம் ‘மனிதம்’ ஃபிட்நெஸ் என்று சொல்லப்படும் உடற்தகுதி / ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களுள் அசோக்கும் ஒருவர். இவர் முருகா, பிடிச்சிருக்கு படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். கோழி கூவுது, கேங்ஸ்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஏழை, நலிந்த நடிகர்களுக்கு 5000 பேருக்கு விஷால் உதவி…

Jai Chandran
5000 பேருக்கு விஷால் உதவி… ஏழை, நலிந்த நடிகர்களுக்கு.. நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிந்த தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப்...